banner



naan mutham thinbaval lyrics

மையா மையா Mayya Mayya Lyrics in Tamil from Guru (2007)

Mayya Mayya Lyrics in Tamil. மையா மையா - பாடல் வரிகள், Mayya Mayya song is from Guru 2007. The Movie Star Cast is Abhishek Bachchan and Aishwarya Rai Bachchan. Singer of Mayya Mayya is Maryem Tollar, Keerthi and  Chinmayi. Lyrics are written by Vaira Muthu. Music is given by  A. R. Rahman. Mayya Mayya Lyrics in English

  • Song : Mayya Mayya
  • Movie/Album Name : Guru 2007
  • Star Cast : Abhishek Bachchan and Aishwarya Rai Bachchan
  • Singer : Maryem Tollar, Keerthi and  Chinmayi
  • Music Composed by :  A. R. Rahman
  • Lyrics written by : Vaira Muthu

Mayya Mayya Lyrics in Tamil :

நான் சீனியில்
செய்த கடல் நான்
சீனியில் செய்த கடல்
வெள்ளை தங்கத்தில்
செய்த உடல் வெள்ளை
தங்கத்தில் செய்த உடல்

உன் காதலி
நானே காதல் தானே
ஆனதே

நான் முத்தம்
தின்பவள் ஒரு முரட்டு
பூ இவள் நான் தினமும்
தோற்பவள் அந்த ஆடை
சண்டையில் (2)

இனி குறையட்டும்
திருவிளக்கு நீ இடம் சுட்டி
பொருள் விளக்கு அட
கடவுளை அடையும்
வழியில் என் பேர்
எழுதிருக்கு

மையா மையா
நிலாவை வண்ணம்
பூசி வைத்துக்கொள்
மையா மையா என்
உடலினில் ஒளி விட்ட
மலர்களும் பொய்யா
பொய்யா

மையா மையா
நிலாவை வண்ணம்
பூசி வைத்துக்கொள்
மையா மையா என்
உடலினில் ஒளி விட்ட
மலர்களும் பொய்யா
பொய்யா .

நான் புன்னகை
செய்தால் போதும் அட
திசைகள் உடைந்திட
கூடும் என் நற்பமே
என் கீரீடமே பல அம்புகள் செலுத்திடும்
பெண்மகள் நான்

என்னை பார்த்ததுமே
என் கண்ணாடி என்னை
காதலிக்கும் பல பெண்களை
திருடும் பல ஆண்களை
வெல்ல ஆறடி ஆயுதம்
ஆனேனே

: மாயா மாயா
மாயா மாயா

மென் காற்றில்
என் மூச்சில் சில
யுகமாய் வீசும்

மாயா மாயா
மாயா மாயா

இனி நாளும்
என் குரலில் பல கூ
கூக்கள் கூவும்

கமா கமா
இது போதுமா…என்
பார்வை ஒளியை
காலங்கள் தேடும்

மையா மையா
ஏலேலி ஓஹியா லேலி
ஓஹியா லே மையா
மையா ஏலியா லியா
லியா அழகிய லில்

மையா மையா
அலே அஹே அஹே
அஹே அஹே மையா
மையா அலே அஹே
அஹே ஹே ஹே

..

Mayya Mayya Lyrics in English :

Naan seeniyil seitha kadal
Naan seeniyil seitha kadal
Vellai thangathil seitha udal
Vellai thangathil seitha udal

Un kaadhali… naanae
Kaadhal…thaanae….anathae..

Naan muthamthinbaval
Oru murattu poo ival
Naan thinamum thorpaval…
Antha adai sandayil (2)

Ini kurayuttum thiruvilaku
Nee idam chutti porul villaku
Ada kadavulai adaiyum valiyill
En per eluthiruku

Maiyaa maiyaa
Nilavai vannam poosi vaithukol
Maiyaa maiyaa
En udalinil olivita malargalum poiya poiya

Maiyaa maiyaa
Nilavai vannam poosi vaithukol
Maiyaa maiyaa
En udalinil olivita malargalum poiya poiya
Aaahhhh..aaaaaa..yoi yoi yoiyalae

Naan punnaigal seithal pothum
Ada thisaigal udainthida kudum
En narpamae en kreedamae
Pala ambugal seluthidum penn magal naan

Ennai parthathumae..
En kannadi ennai kaadhalikum
Pala pengalai thirudum
Pala aangalai vella
Aaradi ayutham aanenae

Maaya ..maaya ..maaya ..maaya

Men katril en moochil
Sila yugamai veesum
Maaya ..maaya ..maaya ..maaya

Ini naalum en kuralil
Pala koo kookal koovum

Kama kama ithu pothuma…..
En parvai oliyai kalangal thedum

Maiyaa maiyaa yeleli ohhiya leli ohhiya le
Maiyaa maiyaa yelioya lioya lioya azhagiya lil

Maiyaa maiyaa ale..ahey ahey ahey ahey
Maiyaa maiyaa ale ahey ahey hey hey

Varidaaaaa……. ishtah
Vare varida varida vari varida varida vari
Vare varida varida vari varida varida vari
Japarjaparmase japarjaparmase mevulo
Maiyaaa..maiyaaa yewalah yewalah
Japarjaparmase japarjaparmase mevulo
Maiyya maiyya

Hejira hejira he jire hejira hejira he
Hejira hejira he jire hejira hejira he
Hejire……….. hejire hejire………
Heji hejira hejira heji hejira hejira
Heji hejire hejire hejire
Heji hejira hejira heji hejira hejira
Heji hejire hejire hejire

Japar mase japar mase japar mase mevulo
Japar mase japar mase japar mase mevulo
Japar mase japar mase japar mase mevulo
Japar mase japar mase japar mase mevulo
Maiyaaaaa………
Alawakeet

Mai mai maiyaaa
Mai mai maiyaaa
Maiyaa maiyaa yelel yolel yolel yolel yolel
Maiyaa maiyaa..aah ha leli yon habiiiiiiiiiiiiiii bii
Maiyaa maiyaa ohya lili honyo lllliiiiiiii

See More Songs of Guru 2007

Other Songs from - Guru

Ore Kana

 A. R. Rahman, K.S. Chithra and Madras Chorale Group

naan mutham thinbaval lyrics

Source: https://tamilsonglyrics4u.com/mayya-mayya-lyrics-guru-2007.html

Posted by: perrylitsee.blogspot.com

0 Response to "naan mutham thinbaval lyrics"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel